மருத்துவம்
இன்று மருத்துவத் துறை உச்ச வளர்ச்சியை தொடும் அளவில் வளர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று மருத்துவம் பாரம்பரிய மருத்துவம், நவீன மருத்துவம் என இருவகைப்படுகிறது.
இன்று எண்ண முடியாத நோய்கள் தோன்றினாலும் அவற்றிற்கென மருந்துகளும் தயாரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் இறைவன் ஒவ்வொரு நோயும் உண்டாகும் போதும் அதற்கென இயற்கை மூலிகைகளையும் மருத்துவங்களையும் உருவாக்கிவிடுகிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
பாரம்பரிய மருத்துவத்தில் பக்க விளைவுகள் மிக மிக குறைந்தளவே உள்ளன. ஆனால் நவின மருத்துவத்திலோ பக்க விளைவுகள் அதிகமாகும். ஏன்,ஒரு நோய்க்கான நவீன மருந்துவகையால் வேறு நோய்கள் ஏற்பட்ட வரலாரும் உண்டு. இருந்தும் மக்கள் நவீன மருத்துவ முறைகளிலே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், இதனால் வரும் விளைவுகள் பற்றித் தெரிந்தும் நவீன விஞ்ஞானத்தை விரும்புவோர் நம்மில் எத்தனை பேர் உள்ளனரோ தெரியவில்லை.
Do you like modern medicines or the natural madicines?
The choice is yours but
You have to exprience the effect if it is good or bad









0 comments:
Post a Comment